திருவனந்தபுரம் (08 அக் 2019): கேரளாவில் கணவர், மாமியார், மாமனார், இரண்டாம் கணவரின் மனைவி, குழந்தை என 6 பேரின் கொலை செய்துவிட்டு எதுவும் அறியாததுபோல் இருந்த பெண் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோழிக்கோடு (07 அக் 2019): கணவன் உட்பட ஐந்து பேரை விஷம் வைத்து பெண் ஒருவர் கொலை செய்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம் (05 அக் 2019): ஆக்கிரமிப்புகளை தொய்வின்றி அகற்றி அதிரடி காட்டியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணு ராஜ்.

திருவனந்தபுரம் (10 செப் 2019): ஐயப்ப கோவிலில் மனித மலம் வீசி மத உணர்வை புண்படுத்தியது தொடர்பாக ராமகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (08 செப் 2019): ஆச்சி மசாலா தூளில் கலப்படம் உள்ளதாக செய்தி வெளியானதற்கு மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...