சென்னை (02 அக் 2018): இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம், பெரிய ஸ்டார் காஸ்ட் என்பதால் படம் மிகப்பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (04 செப் 2018): ஏ.ஆர். ரஹ்மான் - மணிரத்னம் ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக செக்கச் சிவந்த வானம் படத்தின் பாடல்கள் வரும் 5 ஆம் தேதி வெளியாகிறது.

சென்னை (26 ஜூலை 2018): பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!