விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை என்றாகிவிட்டது. ஆனால் இது ஏதோச்சையானதா? அல்லது படக்குழு திட்டமிட்டு அவ்வாறு கதை தேர்வு செய்கிறதா? என்பதுதான் இப்போதைய வினா.

சென்னை (05 அக் 2018): மெர்சல் படத்துக்கு விளம்பரம் தேடி தந்தது போல் சர்க்கார் படத்திற்கும் விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

லண்டன் (23 செப் 2018): மெர்சல் படத்தில் நடித்தமைக்காக நடிகர் விஜய்க்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

புச்சியான் (31 ஜூலை 2018): மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தென் கொரியவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது.

சென்னை (21 ஜூலை 2018): விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஐ.ஏ.ஆர்.எ. என்ற சர்வதேச விருது பரிந்துரை பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயர் இடம்பெற்றுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!