பெங்களூரு (25 அக் 2018): மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸ் அவர்களின் சம்பந்தியும், துணை நடிகர் ஜெரால்ட் மில்டனின் தாயார் பெங்களூரில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (22 அக் 2018): உத்திர பிரதேசத்தில் 23 வயது மகனை கொன்ற தாய் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (17 அக் 2018): பாடகி சின்மயி அம்மா சுவிட்சர்லாந்தில் ஒயின் குடித்துவிட்டு போதையில் பிரச்சனை உண்டாகியதாக இசையமைப்பாளர் இனியவன் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 அக் 2018): தான் பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி (02 அக் 2018): திருச்சி அருகே காலமான தாயின் உடலில் அமர்ந்து கொண்டு அகோரி ஒருவர் பூஜையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!