கான்பூர் (09 டிச 2019): மகாராஷ்டிராவில் 7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை (08 டிச 2019): ரூ 2000 செல்லாது என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரவி வரும் நிலையில் இதை வைத்து ஒரு கொலையே நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (07 டிச 2019): ஐதராபாத் என்கவுண்டரில் கொல்லப் பட்ட நால்வரின் குடும்பத்தினர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

ஐதாராபாத் (06 டிச 2019): ஐதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்த நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

பாட்னா (03 டிச 2019): ஐதராபாத், மற்றும் ராஜஸ்தானில் நடந்த வன்புணர்வு படுகொலைகளை தொடர்ந்து தற்போது பீகாரிலும் ஒரு பெண் வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...