ராமநாதபுரம் (28 அக் 2019): ராமநாதபுரத்தில் உசேன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் குத்திப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (28 அக் 2019): தீபாவளித் தினத்தன்று சென்னை ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் வழிமறித்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

லக்னோ (19 அக் 2019): உத்திர பிரதேசம் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவார் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

லக்னோ (18 அக் 2019): உத்திர பிரதேசத்தில் பிரபல பிராந்திய கட்சிகளில் ஒன்றாக ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை (17 அக் 2019): மதுரையில் பள்ளி மாணவி ஒருவர் காதலிக்க மறுத்ததை அடுத்து கொடூரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...