சேலம் (09 செப் 2019): ரஜினி பாஜகவில் இணைந்தால் மகிழ்வேன் என்று நடிகை நளினி தெரிவித்துள்ளார்.

சென்னை (14 பிப் 2019): சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி மற்றும் முருகன் ஆகியோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

வேலூர் (10 பிப் 2019): வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கணவன் முருகனுக்கு ஆதரவாக மகளிர் சிறையில் இருக்கும் நளினியும் நேற்று முதல் உண்ணாவிரதம் தொடங்கினார். அவர், ‘உலகத்தை விட்டு போகிறேன்’ என்று கவர்னருக்கு உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...