சென்னை (08 செப் 2019): பிரபல இயாக்குநரும் நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுடெல்லி (08 செப் 2019): பிரபல மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி காலமானார்.

ஐதராபாத் (22 பிப் 2019): பிரபல திரைப்பட தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.

பெங்களூரு (25 நவ 2018): முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜாஃபர் ஷரீப் (85) பெங்களூரில் காலமானார்.

திருவனந்தபுரம் (17 செப் 2018): பிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜு (68) இன்று காலை உயிரிழந்தார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...