சென்னை (19 ஆக 2018): கேரளா பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் கொடுத்துள்ள நிலையில் சூபபர் ஸ்டாரான ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சென்னை (13 ஆக 2018): அதிமுக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படமும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (15 ஜூலை 2018): ஈரோட்டில் கீழே கிடந்த ரூ 50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டைப் பெற்ற சிறுவன் முஹம்மது யாசின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் ரஜினி உறுதி அளித்துள்ளார்.

சென்னை (11 ஜூலை 2018): ரஜினியின் அடுத்த படமான 2O பட ரிலீஸ் தேதி அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகியுள்ளது. 

சென்னை (07 ஜூலை 2018): சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு டார்ஜீலிங்கில் நடிபெற்று வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!