ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் படத்துக்கு நிகராக எதிர் பார்க்கப் பட்ட படம், கோல மாவு கோகிலா, கமல் ஹாசனே விஸ்வரூபம் 2 படத்திற்காக கோரிக்கை வைத்து வெளியீட்டை தள்ளி வைத்த படம் எப்படி?

விஜய் சேதுபதியின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. கதை எப்படி இருந்தாலும் அதனை வேறு பார்வைக்கு கொண்டு சென்று விடுவார்.

கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கேரக்டர் பின்னி பெடலெடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் நம்ப முடியாத சில சாகாசங்களை கிண்டல் அடித்து எடுத்து முதல் பாகத்தில் வெற்றி கண்ட கூட்டணி இரண்டாவது பாகத்தையும் எடுத்துள்ளது.

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்துள்ள படம்.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!