சசிகுமார் ஒரே டெம்ப்ளேட் கதையிலிருந்து மாறுபட்டு வேறொரு களத்திற்கு அசுரவதம் படம் மூலம் மாறியுள்ளார்.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வரும் சக்தி சௌந்தர்ராஜன் தந்திருக்கும் அடுத்த வித்தியாசமான கதைக் களம்.

விஜய் மில்டனின் கோலி சோடா முதல் பாகம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் அதனாலேயே அதன் இரண்டாம் பாகம் எதிர் பார்ப்பை அதிகரித்துள்ளது.

ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் காலா..

காலா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் வெளிநாட்டில் படத்தை பார்த்த உமைர் சாந்து காலா படம் குறித்து தெரிவித்துள்ளார்.

Page 2 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!