சென்னை (04 ஜூன் 2019): இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (01 மே 2019): இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடும் பாடல் ஒலிப்பதிவாகியுள்ளது.

சென்னை (27 மே 2019): காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் மீண்டும் இணைந்து ஆரத்தழுவிக் கொண்டனர்.

சென்னை (22 டிச 2018): பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...