சென்னை (02 நவ 2018): சர்க்கார் திரைப்பட கதை திருட்டு தொடர்பாக எழுத்தாளருக்கு நியாயம் கிடைக்க போராடிய இயக்குநர் பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குனர் கே.பாக்யராஜ் இன்று ராஜினாமா செய்துள்ளது எழுத்தாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (30 அக் 2018): கத்தி’ கதைத் திருட்டு விவகாரத்தில், குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை (30 அக் 2018): சர்க்கார் திரைப்படம் செங்கோல் என்ற கதையை தழுவி எடுக்கப் பட்டதுதான் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 அக் 2018): சர்க்கார் திரைப்படம் திருட்டுக் கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்ட நிலையில் சர்க்காருக்கு தடை விதிக்கக் கூடுமோ என அச்சம் விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சர்க்கார் - டீசர்

அக்டோபர் 19, 2018

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...