சென்னை (06 அக் 2018): சர்க்கார் திரைப்படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் வருண் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (05 அக் 2018): மெர்சல் படத்துக்கு விளம்பரம் தேடி தந்தது போல் சர்க்கார் படத்திற்கும் விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை (05 அக் 2018): சர்கார் படத்தின் துணை நடிகர்கள், கலைஞர்கள் யாரும் தங்களின் அனுமதியின்றி பேட்டி கொடுக்கக் கூடாது என்று இயக்குநர் முருகதாஸ் எச்சரித்துள்ளார்.

சென்னை (04 அக் 2018): நடிகர் விஜய் திரையுலக தளபதிதான் என்று உதயநிதி ஸ்டாலின் கருத்து பதிவு செய்துள்ளார்.

சென்னை (03 அக் 2018): தமிழ் ராக்கர்ஸில் சர்கார் இசைவெளியீட்டு விழாவின் முழு வீடியோவும் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...