ஊழல் எதிர்ப்பு நாயகன்
ஒளித்துவைக்க உதவுகிறான்

சென்னை (09 நவ 2018): இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப் பட்டதாக நேற்று இரவு செய்தி வெளியானது. ஆனால் அதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.

சென்னை (09 நவ 2018): சர்க்காரைப் பற்றி பேசுபவர்ளுக்கு சேலத்தில் கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி குறித்து பேச நேரமில்லை என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை என்றாகிவிட்டது. ஆனால் இது ஏதோச்சையானதா? அல்லது படக்குழு திட்டமிட்டு அவ்வாறு கதை தேர்வு செய்கிறதா? என்பதுதான் இப்போதைய வினா.

மதுரை (08 நவ 2018): அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் 3 திரையரங்குகளில் சர்க்கார் காட்சிகள் ரத்து செய்யப் பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...