புதுடெல்லி (14 ஏப் 2019): 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1100 பேர் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புதுடெல்லி (06 ஜன 2019): வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அகில இந்தியவங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை (20 டிச 2018): நாளை (டிசம்பர் 21 ஆம் தேதி) முதல் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த வேலை நிறுத்தத்தினால் 25-ம் தேதி வரை வங்கி சேவைகள் பாதிப்படையும் அபாயமும் உள்ளது.

ஆலப்புழா (23 ஜூலை 2018): கேரளாவில் தமிழக லாரி மீது தக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இந்த தாக்குதலில் லாரி கிளீனர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

புதுடெல்லி (18 ஜூன் 2018): டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...