விழுப்புரம் (20 பிப் 2019): 20 வயது இளைஞரும் 40 வயது பெண்ணும் உல்லாசமாக இருந்தது வீட்டுக்கு தெரிந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை (14 பிப் 2019): காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த துணை நடிகை யாஷிகா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (12 பிப் 2019): தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்த தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரின் தற்கொலை தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் (07 பிப் 2019): பிரபல தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுடெல்லி (07 பிப் 2019): சக டாக்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் டெல்லியில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...