சென்னை (07 ஜூலை 2018): சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு டார்ஜீலிங்கில் நடிபெற்று வருகிறது.

சென்னை (26 ஏப் 2018): நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.

சென்னை(01 மார்ச் 2018): ரஜினியின் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை(23 பிப் 2018): அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் ரஜினி அரசியலுக்கு வருவது தற்போது சந்தேகக்குறியாகியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!