திருநெல்வேலி (15 செப் 2019): சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியாகும்போது கட் அவுட்டுக்கு பதில் ஹெல்மேட் வழங்க சூர்யா ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை (16 ஜூலை 2019): புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துள்ள நிலையில் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சூர்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சூர்யா-செல்வராகவன், கூட்டணி என்பதால் பெரும் எதிர் பார்ப்பு இருந்த படம் NGK. அந்த எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்று பார்ப்போம்.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர உள்ள NGK படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு (24 பிப் 2019): விஜய் நடித்த ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...