கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.
அஜீத் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியானது.
சென்னை (12 டிச 2018): நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி, பேட்ட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி அக்ஷய்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 2.O திரைப்படம்.