சிறந்த சினிமாக்கள் வேண்டுமென்றே சிலரின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப் படுகின்றன என்று ஆண் தேவதை பட இயக்குநர் தாமிரா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் ஆண் தேவதை படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் மிக அழகாக இசையமைத்துள்ள இந்த பாடலை வினீத் சீனிவாசன் இனிமையாக பாடியுள்ளார்.

சென்னை (20 செப் 2018): சமுத்திரக்கனி யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். அவர் நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள படம் 'ஆண் தேவதை'.

சென்னை (15 மார்ச் 2018): தாமிராவின் ஆண் தேவதை திரைப்பட டிரைலர் இன்று வெளியிடப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...