சேலம் (13 ஜன 2019): சேலம் மாவட்டம் ஆத்தூரில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை ( 06 ஜன 2019): ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளி சீமான் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

“போயும் போயும் இந்தப் படத்துக்குத்தானா இவ்வளவு பரபரத்தோம்,” என்று கேட்கிற மட்டத்தில்தான் ‘சர்கார்’ இருக்கிறது.

திருச்சூர் (14 நவ 2018): கேரள நீதிமன்றத்தில் நடிகர் விஜய்க்கு ஏதிராக தொடுக்கப் பட்டுள்ள வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (10 நவ 2018): சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...