பொங்கலை முன்னிட்டு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஜனவரி 10 ஆம் தேதி ரிலிஸாகின. ஆனால் சூப்பர் ஸ்டாரிடமே மோதும் அளவுக்கு அஜீத்துக்கு துணிச்சல் வந்தது ரசிகர்களை வைத்துதான்.

சேலம் (13 ஜன 2019): பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியான திரையரங்குகளுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

வேலூர் (10 ஜன 2019): சினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பாவை மகன் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா அஜித் கூட்டணியில் வெளியாகியுள்ள நான்காவது படம் விஸ்வாசம். விவேகம் படுதோல்விக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இதில் அஜித் சிவா கூட்டணி களம் இறங்கியுள்ளது.

சென்னை (05 ஜன 2019): தமிழக அரசாணையை மீறியதாக ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் மீது புகார் எழுந்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...