சென்னை (16 அக் 2018): சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை (05 அக் 2018): சர்கார் படத்தின் துணை நடிகர்கள், கலைஞர்கள் யாரும் தங்களின் அனுமதியின்றி பேட்டி கொடுக்கக் கூடாது என்று இயக்குநர் முருகதாஸ் எச்சரித்துள்ளார்.

சென்னை (28 செப் 2018): ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை (20 செப் 2018): வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை (19 செப் 2018): சென்னை நகரில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தாவிட்டால், மாநகர காவல் ஆணையரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!