சென்னை (15 டிச 2018): நடிகர் அஜீத்தின் 59 வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம் பேரண்பு. திரைப்படம் வெளியாகும் முன்பே பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றதால் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.

 

 

 

 

 

சென்னை (03 ஏப் 2018): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் உயர் ரக ஆடி காருடன் அவரது ஓட்டுநர் நவாஸ் தலைமறைவாகியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...