போய் வேற வேலை இருந்தா பாருங்கடா – வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி!

Share this News:

சென்னை (12 பிப் 2020): நடிகர் விஜய் சேதுபதி கிறிஸ்தவ மதம் மாறியதாக வதந்தி பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தபோது, வருமானவரித்துறையினர் பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் குறித்து நேரில் விசாரணை நடத்தினர்.

அதுமட்டுமின்றி, ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், திரையரங்குகள், விஜய்க்கு சொந்தமான வீடுகள் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

இந்த சம்பவம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.


Share this News:

Leave a Reply