நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவ மனையில் அனுமதி!

சென்னை (08 ஜூலை 222): பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்ரமுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீஸர் வெளியீடு இன்று மாலை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: