இஸ்லாமாபாத் (29 மே 2018): பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.

புதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

கொல்கத்தா (06 மார்ச் 2018): மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.

மதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.

பாட்னா(07 செப் 2017): பிகாரில் பங்கஜ் மிஷ்ரா என்ற பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுள்ளது.

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா என்பவர், இபிகோ / IT Act படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றின் அட்மினான இவர், மோடியின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம்.

Page 1 of 930