பெங்களூரு (20 மே 2018): கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் நிரூபிக்க 24 மணி நேரம் போதும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (19 மே 2018): வரும் திங்கள் அன்று கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர் கட்சித் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு (19 மே 2018): வரும் திங்கள் அன்று கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கிறார்.

பக்கம் 4 / 4