திருவள்ளூர் (26 செப் 2019); திருவள்ளூர் அருகே பூஜை அறையில் மர்ம பொருள் வெடித்து சாமியார் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் (18 ஏப் 2019): கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் ஓட்டு போட பொதுமக்கள் ஒருவர் கூட செல்லாததால் பூத் வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.