சென்னை (17 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் போட்டியிடுவார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை (07 பிப் 2019): பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று அதன் தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 பிப் 2019): அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, முடிவு வந்தவுடன் அறிவிக்கப்படும் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை (14 ஜூலை 2018): டாக்டர் ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். அவர் கடைசியில் அவரது நிலைப்பாட்டை மாற்றுவார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை (25 ஜூன் 2018): சென்னையில் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்து பாஜக அலுவலகம் நோக்கி பாமக பேரணி சென்றபோது இருதரப்பாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

பக்கம் 1 / 2