பனாமா (15 அக் 2018): செல்ஃபி மோகத்தின் வெளிப்பாட்டில் மற்றுமொரு சம்பவம் இளம் பெண் பால்கனியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

தக்கலை (12 அக் 2018): தமிழக ராணுவ வீரர் ஜெகன் ஜெகன் (38) வீர மரணம் அடைந்ததாக கூறப் பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவர் சக வீரர்களால் கொலை செய்யப் பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மூன்று பேர் , தூங்கும்போது மரணித்த செய்தி தமிழகத்தில் ஏஸி பயன்படுத்துவோரிடையே பரவலாக திடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (02 அக் 2018): சென்னையில் ஒரு வீட்டில் ஏ.சி.வாயு கசிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் (02 அக் 2018): மலையாள திரைப்பட இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் காலமானார்.