சிம்லா (29 ஆக 2019): இரத்தப் பரிசோதனையில் எய்ட்ஸ் நோய் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பெண் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

புதுச்சேரி (29 ஆக 2019): இ.யூ.முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் ஏ. அஹமது ஜவாஹிர் காலமானார். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (27 ஆக 2019): காஃபிடே தொழிலதிபர் வி.ஜி. சித்தார்த்தாவின் தந்தை கங்கய்யா ஹெக்டே நேற்று முன் தினம் காலமானார்.

போபால் (26 ஆக 2019): பாஜகவில் சமீபத்தில் தலைவர்கள் மறைவுக்கு எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டதே காரணம் என்று தான் நம்புவதாக பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேட்டியளித்துள்ளார்.

கிழக்கு கோதாவரி (26 ஆக 2019): ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த பிச்சைக்காரரின் பையில் ரூ 1 லட்சத்து 83 ஆயிரம் இருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.