சென்னை (16 ஜூலை 2018): தனியார் தொலைக்காட்சி ஷாலினி விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை (14 ஜூலை 2018): கோவை மாணவி பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான விவகாரத்தில் பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெஹபூப் நகர் (08 ஜூலை 2018): மண மேடையில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணமகள் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் மெஹபூப் நகர் அருகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (07 ஜூலை 2018): சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவர் சசிதரூருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் (05 ஜூலை 2018): குவைத்தில் இறந்த தமிழரை இந்தியா கொண்டுவர உதவ வேண்டும் என தஞ்சை கலெக்டரிடம் இறந்தவர் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.