லக்னோ (09 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு செய்யப் பட்ட இளம் பெண்ணின் தந்தை சிறை கஸ்டடியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

நிஜாமாபாத் (07 ஏப் 2018): தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பெண்கள் அரபி பள்ளி ஒன்றில் வழங்கப் பட்ட உணவை சாப்பிட்டதில் ஒரு மாணவி பலியாகியுள்ளார்.

கோவை(05 ஏப் 2018): கோவை அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட இரு பெண்கள் உயிரிழதுள்ளனர்.

ரியாத் (05 ஏப் 2018): சவூதி அரேபியா ரியாத்தில் விஷ எறும்பு கடித்ததில் கேரளாவை சேர்ந்த பெண் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை (04 ஏப் 2018): திமுக முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்.