திருச்சி (08 மார்ச் 2018): திருச்சியில் கர்ப்பிணிப் பெண் மரணத்திற்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

சென்னை(28 பிப் 2018): உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார்.

பாட்னா(28 பிப் 2018): பீகாரில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி மாணவர்கள் மீது மோதியதில் சுமார் 9 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

காஞ்சிபுரம்(28 பிப் 2018): காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார்.

சண்டீகர்(27 பிப் 2018): சண்டிகரில், மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், பயின்ற கிருஷ்ணபிரசாத் என்ற தமிழக மாணவர் மர்மமான முறையில் மரணித்துள்ளார்.