பாட்னா(27 பிப் 2018): 9 மாணவர்கள் விபத்தில் இறந்ததை அடுத்து பீகாரில் இவ்வருட ஹோலி பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் துபாயில் நடிகை  ஶ்ரீதேவியின் உறவினர் திருமண நிகழ்ச்சியில் நடிகர் அனில் கபூரும்,  ஸ்ரீதேவியும் ஆடிய நடனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபை(26 பிப் 2018): நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான தடவியல் அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

மும்பை(26 பிப் 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் ஹோட்டல் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டதால் அவரது மரணம் எப்படி நடந்தது? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

துபாய்(26 பிப் 2018): மறைந்த நடிகை  ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.