சென்னை (16 ஜன 2019): சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து பெண்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (16 ஜன 2019): ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை (06 ஜன 2019): புதுக்கோட்டை அருகே வேன் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தர்மபுரி (05 ஜன 2019): ரஜினியின் பேட்ட படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் விபத்தில் உயிரிழந்திருப்பது ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கும்பகோணம் (08 டிச 2018): கும்பகோனம் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து எற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.