சென்னை (22 நவ 2019): இளம் பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கியபோது அதிமுக கொடிக்கம்பம் அங்கு இல்லவே இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை (19 நவ 2019): ஹனிமூனில் விஷப்பரீட்சையில் இறங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் புது மண மாப்பிள்ளை.

சென்னை (11 நவ 2019): அதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிக்கப் பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி (05 நவ 2019): கார் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை (29 அக் 2019): பிரபல திரைப்பட நடிகர் மனோ விபத்தில் உயிரிழந்தார்.