மக்கா (21 மே 2018): மக்கா ஹரம் பள்ளியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மக்கா (20 மே 2018): சவூதி அரேபியா சாலை விபத்து ஒன்றில் உம்ரா யாத்ரீகர்கள் 9 பேர் பலியாகியுள்ளனர்.

விஜயவாடா (17 மே 2018): ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

குஷிநகர் (26 ஏப் 2018): உத்திர பிரதேசம் மாநிலம் குஷி நகரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் சுமார் 13 மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

திருச்சி (25 ஏப் 2018): திருச்சியில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.