சென்னை (18 நவ 2018): கஜா புயல் முன்னேற்பாடுகளை சரிவர செய்த தமிழக அரசை பாராட்டிய ஸ்டாலின் தற்போது கடுமையாக அரசை சாடியுள்ளார்.

வேதாரண்யம் (17 நவ 2018): கஜா புயல் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை (13 நவ 2018): வரும் நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக அக்கட்சின் பொதுச்செயலாளா் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னை (10 நவ 2018): இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (09 நவ 2018): பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் இணைந்து பேட்டியளித்தனர்.

Page 1 of 21