சேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குண்டகட்டா (11 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சேலம் (01 செப் 2018): சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

பட்டுக்கோட்டை (27 ஆக 2018): பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு ஆட்டோமேட்டிக் கியர் உள்ள பேருந்து புதிதாக இயக்கப் படுகிறது.

உத்தரகண்ட் (01ஜூலை 2018): உத்தரகண்ட் மாநிலம் பிபாலி-போவான் சாலையில் மினி பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

Page 1 of 2