சென்னை (21 ஜூலை 2018): சென்னை: நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் அதிமுக அரசு பாஜகவுக்கு ஆதரவு அளித்தது மன்னிக்க முடியாத துரோகம் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி (20 ஜூலை 2018): பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

புதுடெல்லி (20 ஜூலை 2018): என்னை நீங்கள் பப்பு என்று கேவலப்படுத்தினாலும் நான் உங்களை நான் ஒரு முறை கூட மோசமாக பேசியது கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (20 ஜூலை 2018): நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை (19 ஜூலை 2018): மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Page 1 of 2