சென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கோலாலம்பூர் (19 ஜூலை 2018): தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைட் மேகீட் தனது 66 வயதில் மலேசியாவில் மரணமடைந்தார்.

மயிலாடுதுறை (18 ஜூலை 2018): மயிலாடுதுறை அருகே கோவில் விழாவுக்காக வெடிகள் கொண்டு சென்றவர் அந்த வெடிகள் வெடித்து சிதறி பரிதாபமாக உயிரழந்தார்.

கோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பயிற்சியாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.