பெங்களூரு (15 ஜூலை 2018): கர்நாடகாவில் மஜத எம்.எல்.ஏக்கள் பாராட்டு விழாவில் முதல்வர் குமாரசாமி கதறி அழுதுள்ளார்.

புதுடெல்லி (14 ஜூன் 2018): ஃபிட்னஸ் சவால் விடுத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

பெங்களூரு (24 மே 2018): கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி மற்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.