சென்னை (10 ஏப் 2019): பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.

திண்டுக்கல் (04 ஏப் 2019): மோடியை மீண்டும் முதல்வராக்குவோம் என்று உளறிக் கொட்டி பாமகவின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.

திண்டுக்கல் (30 மார்ச் 2019): பாமகவின் சின்னமான மாம்ழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட காமெடி சாணர்பட்டியில் அரங்கேறியுள்ளது.

சென்னை (19 மார்ச் 2019): நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாமகவை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது.

சென்னை (17 மார்ச் 2019): அதிமுக மற்றும் அதன் கூடடணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப் பட்டது ஆனால் இந்த அறிவிப்பின் போது பாஜக மட்டுமே கலந்து கொண்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 4