சென்னை (23 செப் 2018): கருணாஸை கைது செய்த அரசு எஸ் வி சேகரையும், ஹெச்.ராஜாவையும் கைது செய்யாதது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (22 செப் 2018): கருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னை (14 செப் 2018): திமுக வின் முதன்மை செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி . ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை (13 செப் 2018): திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (10 செப் 2018): மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Page 1 of 16