பிப்ரவரி 2012
வியாழன், 09 பிப்ரவரி 2012 |
வியாழன், 09 பிப்ரவரி 2012 00:48
செய்திகள்
/ செய்தித் துளிகள்
|
|
கர்நாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவர் அரசு சிறப்பு வழக்குரைஞராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பதவியை பி.வி.ஆச்சார்யா இன்று ராஜினாமா செய்தார். முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில், ராஜினாமா கடிதத்தை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 22:11
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதற்கட்டமாக 55 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 22:04
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விஷாலாட்சி பெயரில், பொன்முடிக்கு சொந்தமான, "விஷால் இருசக்கர வாகன முகமை" கடலூர் செல்லாங்குப்பத்தில் இருக்கிறது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 21:52
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் மத்திய தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 21:48
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
பரபரப்புகளின் நாயகனான ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இலங்கை பிரச்னைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது என்று தெரிவித்து இருப்பது, பரபரப்பினையும், தமிழீழ ஆதரவாளர்களிடயே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 21:43
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 4வீரர்களை மீதம்வைத்து வெற்றிபெற்றது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 21:37
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 17:10
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தமிழகத்தில் வரலாறோ, பூகோளமோ இதுவரை காணாத மின் தடை நடைமுறையிலுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 15:55
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் ஆகியோர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 13:18
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அமைச்சர்கள் லக்ஷ்மன் சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர் ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப் படுத்தின.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 11:48
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
சிறப்பாக பணியாற்றாத ஐ.ஏ.எஸ்(இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ்(இந்திய காவல்துறை பணி), ஐ.எஃப்.எஸ்(இந்திய வெளியுறவுப் பணி) மற்றும் ஐ.ஆர்.எஸ்(இந்திய வருவாய் பணி) ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்குக் கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 11:28
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
விழுப்புரம் அருகேயுள்ள வேலியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர், அடையாளம் தெரியாத மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 10:49
செய்திகள்
/ செய்தித் துளிகள்
|
|
அதிகாரிகளல்ல; மக்கள் ஊழியர்!
உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் ‘அதிகாரி’ என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 10:17
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சென்னை மெரீனா கடற்கரையில் மதுகுடித்துக்கொண்டிருந்தவர்களை "இங்கே மது அருந்தக் கூடாது" என்று அண்ணா சதுக்கம் காவல்நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் கண்டித்தார். சீருடையில் இல்லாமல் இருந்த துணை ஆய்வாளரை அந்த நால்வரும் சராமரியாக அடித்து உதைத்தனர். பின்னர் காவல்துறை அலுவலர்கள் தலையிட்டு துணை ஆய்வாளரை மீட்டனர்.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 10:13
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வத்ரா அரசியலில் ஈடுபட ஆர்வங்காட்டுவதாக அண்மையில் செய்தி வெளியானது. இச்செய்தியை பிரியங்கா திட்டவட்டமாக மறுத்துள்ளார். என் கணவர் ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டார் என்று பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறினார்.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 10:07
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.
Read more... []
|
|
புதன், 08 பிப்ரவரி 2012 00:33
செய்திகள்
/ ஒலி செய்திகள்
|
|
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 |
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:59
செய்திகள்
/ சினிமா செய்திகள்
|
|
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும், நடிகர் வடிவேலுவிற்கும் கார் நிறுத்துவது தொடர்பாக முன்பு பிரச்சனை ஏற்பட்டது. இது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது.. இதையடுத்து விஜயகாந்த்தை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:46
செய்திகள்
/ செய்தித் துளிகள்
|
|
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் உறவினர் ராவணன் ரூ.1 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:29
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காந்திநகர் காளியம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கார், ஆட்டோ, பைக் எரிந்து நாசம் ஆகின. மோதலில் காருக்கு தீவைப்பு சம்பவம் நடந்தது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:12
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
கர்நாடக சட்டப் பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது ஆளும் கட்சியான பா.ஜ.க அமைச்சர்கள் சூடான பலான வீடியோ பார்த்துக்கொண்டிருந்தது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 22:58
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தத்தை பா.ம.க.வை சேர்ந்த சிலர் வெட்டிக் கொலை செய்தனர்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 21:53
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
மடிக்கணினியை அடுத்து கைக்கணினி (டேப்லட்) கணினி உலகில் அதிகப் பிரபலமடைந்துவரும் நிலையில் உலகிலேயே மிகக்குறைந்த விலை கைக்கணினியை இந்தியா தயாரித்திருப்பது அறிந்ததே.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 21:05
செய்திகள்
/ உலக செய்திகள்
|
அமெரிக்காவில் இணையக் கடைக்கு செல்பவர்களைக் கண்காணிப்பதற்கென புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையக் கடைகள் உளவுத்துறையின் ஒரு அங்கமாக இனி செயல்படும்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 21:00
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (8.2.2012) முதல் மார்ச் 3ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 20:55
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பதிவுத் திருமணம் செய்துக் கொண்ட புதுமணத் தம்பதிகள் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:45
செய்திகள்
/ ஒலி செய்திகள்
|
|
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:30
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வேட்பாளரை முதன் முதலில் அறிவித்து தேர்தல் களத்தில் அதிரடியாக நுழைந்திருக்கும் அ.தி.மு.க. இப்போது தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:16
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களின் தலைவராக பிரபல நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா பொறுப்பேற்றுக் கொண்டதாக கலைஞர் தொலைக்காட்சி நிறுவன செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:00
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதவருமான ஜெயலலிதா முன்னிலையில், தி.மு.க. வைச் சேர்ந்த சங்கரன்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகை குயிலி உள்ளிட்டோர், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 15:17
செய்திகள்
/ உலக செய்திகள்
|
|
மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத் பதவி விலகிவிட்டதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 13:37
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
தன்னுயிரைப் பணயம் வைத்து வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வீரர்களுக்கு உடை வாங்கிய விவகாரத்திலும் ஊழலின் கறை காணப்படுவதாக புதிய செய்தியொன்று கிடைத்துள்ளது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 12:58
கட்டுரைகள்
/ பொது கட்டுரைகள்
|
|
உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் ‘அதிகாரி’ என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 12:40
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யின் 17-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில், அகில இந்தியப் பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநிலத் தலைவர் கே. சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 12:18
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 09:54
செய்திகள்
/ செய்தித் துளிகள்
|
|
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறையின் கையூட்டு ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், சார்பதிவாளர் அலுவலகத்தின் ஜன்னல்களை மூடி தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 09:51
செய்திகள்
/ உலக செய்திகள்
|
|
பிலிப்பைன்ஸ் நாட்டின் 3-வது பெரிய தீவானம் நிகரோஸ் தீவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 09:38
செய்திகள்
/ செய்தித் துளிகள்
|
|
மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:54
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் செ.கருப்பசாமி மரணமடைந்ததால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:46
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த செல்லமுத்து, மற்றும் உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், அவர்கள் பதவி விலகினர். புதிய தலைவராக காவல்துறை பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற அதிகாரி ஆர்.நட்ராஜ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:43
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஒரு பக்தி ஆசாமி என்றால் அது மிகையல்ல எனும் வகையில் அவரின் செயல்பாடுகளும் அமைந்திருக்கும். ஆட்சி வருவதற்கு முன் வேட்பாளர் பட்டியலையும், ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சரவை பட்டியலும் முதல்வர் ரங்கசாமியின் ஆன்மீகத்தலமான “சேலம் அப்பா பைத்தியம் சாமி”-யின் சன்னிதியில் வைக்கப்பட்ட பின்னர் தான் வெளியிடப்படும்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:40
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|

கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைப்பது தொடர்பாக போராட்டக்குழுவினர்களுக்கும், மத்திய அரசு தரப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் உதயகுமாரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவு அலுவலகத்தில், காங்கிரஸ் பிரமுகர் மனு கொடுத்துள்ளார்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:34
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று மாலை சென்னை புறப்பட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கார் மோதி இரு கட்டட தொழிலாளிகள் படுகாயமடைந்தனர்.
Read more... []
|
|
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:31
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் கேரள முன்னாள் அமைச்சர் நீலலோகிததாசன். நேற்று மாலை இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 |
திங்கள், 06 பிப்ரவரி 2012 23:52
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 23:15
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சுமார் ரூ. 8,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடுசெய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என்று மின்வாரியம் முடிவு செய்தது.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 21:00
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
ஆட்சியில் இல்லாத திமுக, முல்லை பெரியாறு பிரச்சனையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கேலிக்கூத்தானது என அமைச்சர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 20:10
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
ரூபாய் 1 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் ராவணனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 19:51
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
சிகரெட் பிடித்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர், தூங்கியதையடுத்து லேப்டாப் வெடித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 18:55
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய மந்திரி நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடருவோம் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 18:37
செய்திகள்
/ ஒலி செய்திகள்
|
|
இந்நேரம் முக்கிய செய்திகள்
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 12:46
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் என்றுகருதப்படுபவருமான ராகுல்காந்திக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லை என்றும், தற்போது பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் மன்மோகன்சிங் அருமையான பிரதமர் தான் என்றும் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா வதேராதெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 12:41
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 09:25
செய்திகள்
/ செய்தித் துளிகள்
|
|
59 வயதானாலும் நான் இளைஞன் தான்: மு.க.ஸ்டாலின்!
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க-வின் இளைஞரணியினை வலுவாக்கும் முயற்சியில் தி.மு.க. பொருளாளரும், மாநில இளைஞரணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 01:55
இந்நேரம் ஸ்பெஷல்
/ வணங்காமுடி பதில்கள்
|
|

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினரும் காங்கிரஸாரும் தாக்குதல் நடத்தியுள்ளனரே.. இது பற்றி வணங்காமுடியின் கருத்து என்ன? - அப்பாஸ், நாகர்கோவில்.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 01:52
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
கடந்த 29-01-2012 அன்று "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: 'கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்" என்று தலைப்பிட்டு, தினமலர் நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
Read more... []
|
|
திங்கள், 06 பிப்ரவரி 2012 01:08
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
சென்னை துறைமுகம் வழியாக, இலங்கைக்கு பல்வேறு வடிவில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக, கியூ பிரிவு போலீசாருக்கு 2007ம் ஆண்டில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, துறைமுகத்தில் சோதனை நடத்தினர்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 23:39
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதல்வரும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயலலிதா, கடந்த ஜூன் மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருந்தார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 23:34
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
புதுச்சேரியில் சமீப காலமாக ரெளடிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். புதுச்சேரி 100 அடி சாலையில் கடைநடத்தி வந்த முதலியார்பேட்டை வண்ணாங்குளம் அய்யப்ப சுவாமி நகரை சேர்ந்த தங்கமணியை, நேற்று ரவுடி கும்பல் ஒன்று மாமூல் கேட்டு கத்தியால் வெட்டியுள்ளது. இச்சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 23:33
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
புதுச்சேரியில் சமீப காலமாக ரெளடிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். புதுச்சேரி 100 அடி சாலையில் கடைநடத்தி வந்த முதலியார்பேட்டை வண்ணாங்குளம் அய்யப்ப சுவாமி நகரை சேர்ந்த தங்கமணியை, நேற்று ரவுடி கும்பல் ஒன்று மாமூல் கேட்டு கத்தியால் வெட்டியுள்ளது. இச்சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 22:31
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
வரவிருக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தி.மு.க வின் ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தை கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 22:21
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
திருப்பதி கோவிலுக்கு வரும் பெண்கள் இறுக்கமான ஆடை அணியக்கூடாது என்றும் மீறி இறுக்கமான ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 22:05
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாமீது அவதூறு பரப்பிய விஜயகாந்த்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர்கள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:39
செய்திகள்
/ மத்திய கிழக்கு செய்திகள்
|
|
குவைத்தில் நடந்த தேர்தலில் எதிர்கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:29
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|
மெல்போர்னில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பரிதாபமாகத் தோல்வி கண்டுள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:22
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:21
செய்திகள்
/ மத்திய கிழக்கு செய்திகள்
|
|
உள்நாட்டுக் கலவரம் நடந்து வரும் சிரியாவின் அதிபருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவால் தோற்கடிக்கப்பட்டது.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:18
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் காலையில் மட்டும் கலந்துக்கொண்டு மாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மத்திய உரத்துறை அமைச்சரும், தென் மண்டல தி.மு.க.செயலாளருமான மு.க.அழகிரி , மலேசியா புறப்பட்டு சென்றார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:56
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க-வின் இளைஞரணியினை வலுவாக்கும் முயற்சியில் தி.மு.க. பொருளாளரும், மாநில இளைஞரணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:38
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
"அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டால்தான் என் லட்சியம் நிறைவேறும்" என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:30
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து உண்ணாவிரதம் – போராட்டம் ஆகியவை நடைபெற்று வரும் நிலையில் நேற்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கை அனுப்ப மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:12
செய்திகள்
/ இலங்கை செய்திகள்
|
|
இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிப்பதாக ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டை புத்தத் துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 19:56
செய்திகள்
/ இலங்கை செய்திகள்
|
|
"இலங்கையின் பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினை சக்திகளே காரணம்" என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 19:18
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
"திருடர்களுடனும் சமூக விரோதிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்" என உத்தரபிரதேச மாநில சட்டபேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 18:54
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் சட்டப்பேரவையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த், அரசு தனக்கு வழங்கியிருந்த காரைத் திரும்ப ஒப்படைத்தார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 18:33
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
என்னுடைய மனைவிகள் இருவரும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடிய வில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 18:30
செய்திகள்
/ சினிமா செய்திகள்
|
|

ரயிலு என்ற திரைப் படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கரோலின். புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக நடிகை கரோலினை புனே குற்றப் பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 17:05
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
கூடங்குளம் அணுமின் நிலையம் வருவதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 16:50
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக
Read more... []
|
|
|