திகால மனிதன் (Homo Sapiens) குரங்கிலிருந்து தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரையிலும் தன் வாழ்க்கையில் பல நிகழ்வுகளை தினமும் சந்தித்து வருகிறான். காட்டுமிராண்டி காலத்தில் அவனுக்கு தர்ம சிந்தனைகள் இருந்ததில்லை. ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்துதான் வாழ்ந்திருக்கிறான்.

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.

MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள். இதை இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.