சென்னயில் ஆசிரியை உமாமகேஸ்வரி ஒரு மாணவனால் கொலை செய்யப்பட்ட பின் ஆசிரியர் மாணவர் உறவு பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது.ஆசிரியர்கள் எப்படி இருந்தால் மாணவர்கள் விரும்புவர் என்று, ஏழாம் வகுப்பில் படிக்கும் எஸ் ஏ கே அத்தால் அக்ரம் எனும் மாணவன் எழுதிய சிறப்புக் கட்டுரையொன்று நமது தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
கல்வி
ஆசிரியர்களை வெறுக்கும் மாணவர்கள்
தொடர்ந்து வாசிக்க... Comments (1)
"தக்கல்" முறையில் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு!
10-ஆம் வகுப்பில் தனித்தேர்வு எழுதுபவர்கள், தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கடலூரில் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு!
12ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் இன்று காலை தமிழகமெங்கும் தொடங்கியது. கடந்தாண்டு டிசம்பர் 30ந் தேதி தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் செய்முறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வர்ணங்களின் வண்ணங்கள்...
வெண்மைப் புரட்சி - பால் உற்பத்திப் பெருக்கம்
வெள்ளை அறிக்கை - இந்திய அரசாங்க அறிக்கை
சென்னை கல்லூரியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்!
சென்னை கல்லூரியினுள் மாணவர்கள் குழு சேர்ந்து மோதிக்கொண்டதைத் தொடர்ந்து கல்லூரி இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- «
- Start
- முந்தைய செய்தியை வாசிக்க...
- 1
- 2
- 3
- அடுத்த செய்தியை வாசிக்க...
- End
- »
Page 1 of 3